பழனி ஐகோர்ட் பத்திரகாளியம்மன் கோவில் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புகழ்பெற்ற ஐகோர்ட் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் சார்பில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றன. தமிழகத்தின் ...
Read moreDetails







