பாபநாசம் தாமிரபரணி நதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு.
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள புண்ணியத் தலமான பாபநாசத்தில், தை அமாவாசையை முன்னிட்டு இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தாமிரபரணி நதியில் புனித நீராடினர். ...
Read moreDetails








