புதிய தார் சாலை பத்து நாட்களிலேயே பயனற்றுப் போனதால் அரசு நிதி வீண்; மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில், நான்காவது வார்டான பாவா நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை, வெறும் பத்து நாட்களிலேயே பெயர்ந்து, ...
Read moreDetails












