தேனி பழைய பேருந்து நிலையத்தில் பரபரப்பு அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட 11 பூக்கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்
தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையப் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துத் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 11 பூக்கடைகளை, நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நேற்று அதிரடியாக அகற்றினர். ...
Read moreDetails











