“நாகை மருத்துவமனையை விஜய் நேரில் பாருங்கள்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
சென்னை: நாகப்பட்டினம் பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். நாகையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஜய், நாகூர் ...
Read moreDetails








