பழனியில் அதிமுக முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.கே.கே. ஹக்கீம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாக, அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவருமான எஸ்.கே.கே. ஹக்கீம் இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் ...
Read moreDetails







