“அண்டா அண்டாவாக மணக்கும் பிரியாணி வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோவில் திருவிழா கோலாகலம்!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமம், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ‘பிரியாணி கிராமம்’ என்றே அடையாளப்படுத்தப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீமுனியாண்டி சுவாமிக்கு ஆண்டுதோறும் ...
Read moreDetails











