“மீண்டும் மின்னப்போகும் டார்ச் லைட்”: கமல்ஹாசன் தலைமையில் மநீம போர்க்கோலம்
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் தனது தேர்தல் பணிகளை அதிரடியாகத் தொடங்கியுள்ளது. ...
Read moreDetails











