March 4, 2026, Wednesday

Tag: mk stalin

மயிலாடுதுறையில் நடைபெற்ற அறிஞர் அண்ணா மராத்தான் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பூம்புகார்MLAதொடங்கி வைத்தனர்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அறிஞர் அண்ணா மராத்தான் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தனர். பள்ளி கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் 350க்கும் மேற்பட்டோர் ...

Read moreDetails

சிறுவந்தாடு அரசுஆண்கள்&பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்465மாணவமாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் வளவனூர் சிறுவந்தாடு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பள்ளி ...

Read moreDetails

அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் – அரசு எச்சரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். காலிப் பணியிடங்களை ...

Read moreDetails

அடையாள அட்டையை தூக்கி எரிந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ஆத்திரம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால், திருத்துறைப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ ஆடலரசன். தனது அடையாள அட்டையை தூக்கி எறிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தொகுதி பிரச்சினை குறித்து ...

Read moreDetails

தைலாபுரத்தைDMKகைப்பற்றியுள்ளது வரும்2026சட்டமன்றத் தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து தோற்கடிப்போம் அன்புமணி ராமதாஸ் பேச்சு

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கட்சியில் முழு அதிகாரம் தனக்கே ...

Read moreDetails

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நன்னிலத்தில் ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் சிறுவிளையாட்டு அரங்க கட்டுமானப்பணி

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நன்னிலத்தில் ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்க கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு ...

Read moreDetails

TVKபோராட்டம் எதிரொலி – உடனடியாக சாலையை சீரமைத்த அதிகாரிகள் TVK-தினரை பாராட்டிய பொதுமக்கள்

தவெக போராட்டம் எதிரொலி - உடனடியாக சாலையை சீரமைத்த அதிகாரிகள் - தமிழக வெற்றி கழகத்தினரை பாராட்டிய பொதுமக்கள்…. திருவாரூர் அருகே சேந்தமங்கலம் பகுதியில் கடுமையாக சேதம் ...

Read moreDetails

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் நகர கிழக்கு சார்பில் விழுப்புரம் மத்திய மாவட்ட ...

Read moreDetails

2026-லும் திமுக அரசு தொடரும் மலிவான அரசியலை மக்கள் ஏற்கமாட்டார்கள் – ஸ்டாலின் உறுதி

சமூகத்தை துண்டாடும் மலிவான அரசியல் செய்பவர்களை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும், 2026-லும் திமுக ஆட்சி தொடரும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டம் ...

Read moreDetails

ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு மத மோதலை தூண்டிக்கொண்டிருக்கிறது என குற்றம் சாட்டிய முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “முதல்வர் ஸ்டாலின் உண்மையில் அனைவருக்குமான முதல்வரா?” ...

Read moreDetails
Page 17 of 84 1 16 17 18 84
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist