அமைச்சர் ஐ. பெரியசாமி உடல்நலக் குறைவு – கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி
கோவை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திடீரென உடல்நலக்குறைவால் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வயிற்று தொடர்பான சிரமம் ...
Read moreDetails










