தாய் மண்ணில் கடைசி ஆட்டம் – ஃபேர்வெல் போட்டிக்குத் தயாராகும் மெஸ்ஸி !
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தன்னுடைய சொந்த மண்ணில் இறுதி ஃபேர்வெல் ஆட்டத்தை விளையாடவிருப்பதாக உருக்கமாக தெரிவித்துள்ளார். உலக கால்பந்து வரலாற்றில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ...
Read moreDetails