நாய்களைக் கட்டுப்படுத்து… இல்லையேல் வாக்காளர் பட்டியலில் சேர் தெருநாய்கள் தொல்லைக்கு எதிராக வினோத போஸ்டர் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் அட்டகாசத்தைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள ஒரு வினோத ...
Read moreDetails











