சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் ஓபிசி அணி செயற்குழு: பழனி மற்றும் மடத்துக்குளம் தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தார் பழனி சாயிராபானு
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் ஓபிசி (OBC) துறை சார்பில் மிக முக்கியமான மாநிலச் செயற்குழு கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது. ...
Read moreDetails








