மயிலாடுதுறையில் மதிமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் வைகோ பங்கேற்று பேச்சு
திமுகவை துடைத்து எறிவோம் என அமித்ஷா அகம்பாவத்துடன் பேசியுள்ளார். திராவிடத்தை அழித்தொழிப்பது ஒருக்காலமும் நடக்காது. மதுராந்தகத்தில் கூட்டம் நடத்திய பாசிச சக்திகளின் எண்ணம் பலிக்காது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ...
Read moreDetails







