‘மனதை திருடிவிட்டாய்’ பட இயக்குனர் நாராயணமூர்த்தி காலமானார்
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய இயக்குனர் நாராயணமூர்த்தி காலமானார். ‘மனதை திருடிவிட்டாய்’, ‘ஒரு பொண்ணு ஒரு பையன்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய அவர், ‘நந்தினி’, ...
Read moreDetails








