தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதால் அவதி குடம் ரூ.15-க்கு வாங்கும் அவலம் செமினிப்பட்டி மக்கள் கண்ணீர்!
மதுரை மாவட்டம் செமினிப்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் கடந்த ஆறு மாதங்களாகப் பழுதாகிக் கிடப்பதால், இப்பகுதி மக்கள் குடிநீருக்காகத் தனியார் லாரிகளை நம்பி இருக்க ...
Read moreDetails












