“மலைகளை அழிக்கும் கல் குவாரி” – திமுக கவுன்சிலரின் கணவர் மீது புகார்!
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் சட்டவிரோதமாக மலைகளை அழித்து வருவதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் நகராட்சி ஒன்றாவது ...
Read moreDetails












