மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வீட்டை அடித்து சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்க தலைவராக வேலு குபேந்திரன் பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே உள்ள நிலம் தொடர்பாக உரிமையியல் வழக்கு நீதிமன்றத்தில் ...
Read moreDetails










