கொடைக்கானலில் குட்கா கடத்தல்: வத்தலக்குண்டில் இருந்து பேருந்தில் கொண்டு வந்த நபர் கைது; 400 பாக்கெட்டுகள் பறிமுதல்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு பகுதியில் இருந்து அரசுப் பேருந்து மூலம் கடத்தி வந்து விற்பனை ...
Read moreDetails















