கிருஷ்ணகிரியில் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் 286 பேருக்கு கலெக்டர் ஆணை விநியோகம்!
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளையும், கைவினைத் தொழில்களையும் பாதுகாத்து, அத்தொழிலில் ஈடுபட்டுள்ள கலைஞர்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு 'கலைஞர் கைவினைத் திட்டத்தை' மிகச்சிறப்பாகச் செயல்படுத்தி ...
Read moreDetails
















