சிங்கப்பூர் சர்வதேச புற்றுநோயியல் மாநாட்டில் கோவை கேஎம்சிஎச் சாதனை: மார்பக நுண்ணுயிரிகள் குறித்த உலகத்தரம் வாய்ந்த ஆய்விற்கு உயரிய விருது
சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற ஐரோப்பிய மருத்துவ புற்றுநோயியல் சங்கத்தின் (ESMO) ஆசிய மாநாட்டில், கோயம்புத்தூர் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் (KMCH) ஆராய்ச்சி அறக்கட்டளை சமர்ப்பித்த ஆய்வறிக்கை சர்வதேச ...
Read moreDetails








