743 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை நுட்பம் படைத்த காலிங்கராயனுக்கு அஞ்சலி
ஈரோடு மாவட்டத்தின் விவசாயம் மற்றும் செழுமைக்கு உயிர்நாடியாக விளங்கும் காலிங்கராயன் வாய்க்கால் மற்றும் அணைக்கட்டை உருவாக்கிய மாமன்னர் காலிங்கராயனின் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, பவானி ...
Read moreDetails







