நகைக்கடைக்காரர் கல்லால் தாக்கி கொலை – காரிப்பட்டி அருகே பரபரப்பு
சேலம் :சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே சுக்கம்பட்டியை சேர்ந்த நகைக்கடைக்காரர் ரமேஷ் (35) கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடையாப்பட்டியில் நகை கடை நடத்தி ...
Read moreDetails







