எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறவிட்ட ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள்: தம்பதியிடம் ஒப்படைத்து திருச்சி ரயில்வே போலீசார் அதிரடி.
கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் நோக்கிச் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று பயணம் செய்த முதியவர் தவறவிட்ட மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை, ...
Read moreDetails














