ஜம்மு காஷ்மீர் : குல்காம் வனப்பகுதியில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்
குல்காம்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் நடைபெற்ற என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். பிரதேசத்தின் குதார் வனப்பகுதியில் ...
Read moreDetails

















