கொடைக்கானல் வட்டக்கானலில் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் வருகை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் மலைப்பகுதியில், குளிர்காலத்தை (நவம்பர், டிசம்பர், ஜனவரி) அனுபவிப்பதற்காக இஸ்ரேல் நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது வட்டக்கானல் பகுதியில் தொடங்கியுள்ளது. வழக்கமாக, இந்தப் ...
Read moreDetails







