காசாவில் இனப்படுகொலை செய்ததாக பிரியங்கா புகார் : இஸ்ரேல் தூதர் பதில்
காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளதாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் கடுமையான பதிலை வழங்கியுள்ளார். சமூக வலைதளத்தில் ...
Read moreDetails











