கெலமங்கலம் அருகே ஊடுருவிய காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கெலமங்கலம் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் ...
Read moreDetails








