March 29, 2026, Sunday

Tag: innovation

ஜவுளித்துறையில் புதிய புரட்சி: கோவையில் மார்ச் 6 முதல் தொடங்கும் ‘சைமா டெக்ஸ்பேர் 2026’ உலகக் கண்காட்சி!

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூரில், ஜவுளித்துறையின் பிரம்மாண்ட சங்கமமான ‘சைமா டெக்ஸ்பேர் 2026’ (SIMA Texfair 2026) உலகக் கண்காட்சி வரும் மார்ச் 6-ஆம் தேதி ...

Read moreDetails

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 300 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட தேசிய கருத்தரங்கு – சையத் அம்மாள் கல்லூரி சாம்பியன்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவிலில் அமைந்துள்ள புகழ்பெற்ற கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறை, மணிப்பால் இந்தியா பயோமெடிக்கல் சங்கத்துடன் கைகோர்த்து 'சுகாதாரப் பராமரிப்பு ...

Read moreDetails

“2047-ல்இந்தியாவல்லரசு: பிரமோஸ்ஏவுகணைதான்நமதுபலம்” – கவரைப்பேட்டைஆர்.எம்.கேகல்லூரியில்மாணவர்களைஉத்வேகப்படுத்தியஇஸ்ரோவிஞ்ஞானிசிவதாணுபிள்ளை!

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் உள்ள புகழ்பெற்ற ஆர்.எம்.கே பொறியியல் கல்லூரியில், வருங்கால விஞ்ஞானிகளான பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘இந்திய ஏவுகணை அறிவியல்’ குறித்த சிறப்பு கருத்தரங்கம் ...

Read moreDetails

வேளாண்மையில் AI புரட்சி அவசியம்: புதுக்கோட்டை புஷ்கரம் கல்லூரியில் 112 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி முன்னாள் இயக்குநர் அகர்வால் உரை!

புதுக்கோட்டை அருகே அமைந்துள்ள புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்குப் புதுடெல்லி இந்திய வேளாண் ...

Read moreDetails

உலக மேடையில் தமிழர்களின் ஹைட்ரஜன் வித்தை… ஆசிய அளவிலான மாரத்தானில் குமரகுரு மாணவர்கள் வெண்கலம் வென்று சாதனை!

கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள புகழ்பெற்ற லுசைல் சர்வதேச ஓடுதளத்தில், கடந்த ஜனவரி 21 முதல் 25 வரை 41-வது ஆசிய–பசிபிக் அளவிலான 'ஷெல் ஈக்கோ ...

Read moreDetails

“புத்தாக்கச் சிந்தனைகளின் சங்கமம்”: கருமாத்தூர் மெகா ஹாக்கத்தானில் 70 அணிகள் மோதல்!

மதுரை மாவட்டம் கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், அருள் ஆனந்தர் இன்க்யுபேஷன் மையம் மற்றும் புதுமை மற்றும் அறிவுசார் சொத்துரிமைப் ...

Read moreDetails

“பொருளாதார அதிகாரமளித்தலின் புதிய முகம்”: ‘டிஎன் பீட் எக்ஸ்போ – 2026’ பிரம்மாண்டக் கண்காட்சி!

தமிழகத்தின் தொழில் தலைநகரான கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா (CODISSIA) சர்வதேச வர்த்தக மையத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் தாட்கோ (TAHDCO) நிறுவனம் சார்பில் ...

Read moreDetails

“இலக்கியத் திரையில் நவீனத் தொழில்நுட்பம்”: ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பு!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பிகேஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை, மலேசியா உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்துடன் கைகோர்த்து, "இலக்கியங்களில் காணப்படும் ...

Read moreDetails

“வருங்காலத் தலைவர்களைச் செதுக்கும் ஹைக்ரெசென்டோ”: தொழில்முனைவோர் சிந்தனை முழக்கம்!

கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலை வணிக மேலாண்மைத் துறை சார்பில், மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்தும் நோக்கில் "ஹைக்ரெசென்டோ" என்ற தலைப்பிலான மாபெரும் ...

Read moreDetails

“தென்னையை காக்கும் மாயவலை”: மரிக்குண்டு விவசாயிகளுக்கு பெரோமோன் தொழில்நுட்ப பயிற்சி!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட மரிக்குண்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சமீபகாலமாக இப்பகுதியில் தென்னை மரங்களை அச்சுறுத்தி ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist