நேபாள கலவரம் : அங்குள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
நேபாளத்தில் சமூக வலைதள தடையை எதிர்த்து வெடித்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சமூக வலைதளங்களான யூடியூப், ...
Read moreDetails








