Ind Vs Eng Test | ஆய்வுக்குச் செல்லும் ட்யூக் பந்துகள் !
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்பட்ட ட்யூக் பந்துகளின் தரம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அந்த பந்துகளை தயாரிக்கும் நிறுவனம் அவற்றை ஆய்வு செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. ...
Read moreDetails








