“அறைகளைக் கொடுப்பதற்குப் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்” புதிய ஹோம்ஸ்டே சங்கம் புகார்.
திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தப் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நகரில் நூற்றுக்கணக்கான ...
Read moreDetails








