“நீலகிரி இதயங்களுக்குப் பாதுகாப்பு வளையம்!” – உதகையில் ரூ.7.24 கோடியில் அதிநவீன கேத் ஆய்வகம்; மாரடைப்பு மரணங்களுக்கு இனி முற்றுப்புள்ளி!
மலை மாவட்டமான நீலகிரி மக்களின் நீண்டகால மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ...
Read moreDetails









