பூம்புகார் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு பலத்த காற்று & கடல் சீற்றம் காரணமாக தரைதட்டி பழுது
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் மூன்றாவது நாளாக ...
Read moreDetails







