சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை
தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற சிறப்புக்குழு ஆய்வுக்கூட்டம், திட்டங்கள் தகுதியான பயனாளர்களிடம் தடையின்றி சென்றடைவதை மையமாகக் கொண்டு நடைபெற்றது. ...
Read moreDetails









