கோபி அருகே பச்சைநாயகி அம்மன் கோவில் குண்டம் திருவிழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொளப்பலூர், அம்மன்கோவில் பதியில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற பச்சைநாயகி அம்மன் திருக்கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா, பக்திப் பரவசத்துடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ...
Read moreDetails








