மாமனாரை மிரட்டி வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட அதிமுக நிர்வாகி கைது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஆண்டவர்மலை பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக மாணவர் அணி இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து ...
Read moreDetails










