வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள் தங்குமிடங்கள் ‘ஹவுஸ்புல்’
கோவை மாவட்டத்தின் மலைப்பிரதேசமான வால்பாறையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. பருவமழைக்கு பிந்தைய ...
Read moreDetails











