“அதிமுக ஆட்சியில் கோவில் நிலங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு இலவச பட்டா” – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தலுடன் வாக்குச்சாவடிகளைச் சுற்றி சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். “மக்களைக் காப்போம்… ...
Read moreDetails











