பழநி பெரியம்மாபட்டி காப்புக்காட்டில் பெண் யானை உயிரிழப்பு இயற்கை மரணம் என வனத்துறை விளக்கம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரியம்மாபட்டி காப்புக்காடு பகுதியில், சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ...
Read moreDetails











