ஊட்டி தாவரவியல் பூங்காவில் இதய வடிவில் பூத்துக் குலுங்கும் ‘ஆந்தூரியம்’ மலர்கள் கண்ணாடி மாளிகையில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு, ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ...
Read moreDetails













