கோபால்பட்டி மணியக்காரன்பட்டியில் 28-ஆம் ஆண்டு பூக்குழி விழா ஐயப்ப பக்தர்கள் தீமிதித்து வழிபாடு
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அடுத்த மணியக்காரன்பட்டியில் ஹரிஹர சுதன் ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில், 28-ஆம் ஆண்டு பூக்குழி இறங்கும் பெருவிழா மிகுந்த பக்திப் பெருக்குடன் நடைபெற்றது. ...
Read moreDetails








