பொங்கல் திருநாளை எதிர்நோக்கி எருமப்பட்டியில் மஞ்சள் அறுவடை தீவிரம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மங்கலப் பொருளான மஞ்சள் கொத்துகளின் தேவை சந்தையில் அதிகரித்துள்ளது. இதனை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் ...
Read moreDetails









