பசுமைப் பரப்பை அதிகரிக்கத் தேனியில் மரக்கன்று நடும் விழா: மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்
தமிழகத்தின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கவும், பருவநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளவும் தமிழக முதலமைச்சரால் தொடங்கப்பட்ட 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' (Green Tamil Nadu Mission) தேனி மாவட்டத்தில் ...
Read moreDetails










