பந்தலூர் 150 வீடுகளில் கருப்புக் கொடி கட்டி மக்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம்!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே செறியேறி - கூலால் பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாத சாலையைக் கண்டித்தும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் ...
Read moreDetails











