“உலகம் உங்கள் கையில்” திட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி விநியோகம்!
புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் கல்லூரி மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் நோக்கில், "உலகம் ...
Read moreDetails









