‘இ-பாஸ்’ திட்டம் தோல்வி: ஊட்டியில் நெரிசல் நீங்காத அவல நிலை!
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஊட்டியில், ‘இ-பாஸ்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டும் நெரிசல் குறையாததால், அந்த திட்டமே தோல்வி அடைந்துள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஊட்டியில் சுற்றுச்சூழல் ...
Read moreDetails







