தமிழகத்தில் வேரூன்றும் வலதுசாரி அரசியல்: சனாதனச் சகதிக்கு எதிராக ஒன்றிணையத் திராவிட மண்ணிற்குத் திருமாவளவன் எம்.பி. அறைகூவல்!
மதுரை தமுக்கம் மைதானத்தில் மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்ற 'தமிழ்நாடு பண்பாட்டுப் பெருவிழா'வில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் ...
Read moreDetails










