விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அர்ச்சனா இனிப்பகத்தில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை
காஜிரோல், கருப்பட்டி அல்வா, மினி ஜாங்கிரி பாதாம் ரோல் போன்ற 200 வகையான இனிப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. அர்ச்சனா இனிப்பகம், விழுப்புரத்தில் தொடங்கி 36வது ஆண்டாக ...
Read moreDetails









