முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் லாக்கரிலிருந்து எடுத்து கொடுக்கப்பட்டது
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கான தங்க கவசத்தை வங்கி லாக்கரில் இருந்து எடுத்த அதிமுக நிர்வாகிகள், தேவர் நினைவிட நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி ...
Read moreDetails











